வனிதாவை எச்சரித்த நாஞ்சில் விஜயன்... வெறிகொண்டு எழுந்து வெளுத்து வாங்கிய கஸ்தூரி!

Report
4209Shares

தன்னுடைய அனுபவத்தில் வனிதா சொன்னதில் பொய்தான் அதிகம் என்று நடிகை கஸ்தூரி வெளுத்து வாங்கியுள்ளார்.

டிவிட்டர் வலைதளம் கடந்த சில நாட்களாக ரணகளமாக காணப்படுகிறது.

இந்நிலையில் அதற்கு விளக்கமளித்த நாஞ்சில் விஜயன், தான் வனிதாவிடம் மன்னிப்பே கேட்கவில்லை என்றார். அது மாத்திரம் இன்றி பாவம் நீங்கள் இன்னும் வாழ்வில் நிறைய பிரச்சனையை சந்திக்க தயாராக இருங்கள் என்று எச்சரித்திருந்தார்.

இதனை பார்த்த கஸ்தூரி நாஞ்சில் விஜயனின் டிவிட்டுக்கு பதில் கூறியுள்ளார்.

தன்னுடைய அனுபவத்தில் வனிதா மேடம் சொன்னதில் போய் தான் அதிகம். அவருக்கு பொய் சொல்லும் நோய் என்றும் வெளுத்து வாங்கியுள்ளார்.

மேலும் அந்த டிவிட்டை வனிதாவுக்கும் டேக் செய்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் வனிதா பிரச்சினை இன்னும் பெரிதாக வெடிக்கும் போல இருக்கிறதே என்று கூறி வருகின்றனர்.

இதேவேளை, வனிதாவின் திருமண விவகாரம் தான் கொரானா கலவரத்திலும் ஒரு ரணகலத்தினை ஏற்படுத்தியிருகின்றது.