திடீரென்று சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஷாம்! தற்போதைய நிலை கண்டு அதிர்ந்து போன ரசிகர்கள்... காட்டு தீயாய் பரவும் புகைப்படம்

Report
1006Shares

நுங்கம்பாக்கத்தில் உள்ள நடிகர் ஷாமின் அடுக்குமாடி வீட்டில் சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்து சர்ச்சையை கிளப்பியிருந்தது.

இந்நிலையில் அது குறித்து அவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு விளக்கம் கொடுத்திருந்தார்.

இதன் போது அவரின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவரின் நிலையை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஊரடங்கில் இந்தியாவே முடங்கியிருக்கும் நிலையில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ஷாம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இணையத்தில் எழுந்து வருகின்றது.

இந்நிலையில் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இது ஷாமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த அளவு அடையாளம் தெரியாமல் மாறி விட்டார்.