வெளிநாட்டில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களின் நிலை... பல வருடங்கள் ஆகியும் இப்படியா?

Report
669Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

தற்போது “பட்டி தொட்டி” என்ற தலைப்பில் வெளியான ஈழத்து கலைஞர் பாஸ்கியின் குறும்படத்தின் 12-ஆவது பாகத்தினை காணலாம்.

இக்காட்சியில் ஒரு இடத்தினை விட்டு பிழைப்பதற்கு வேறு இடத்திற்கு சென்றுள்ள நபர்கள் தான் வந்த இடத்தில் ஒன்றும் சேர்த்து வைக்காமல் இருப்பதை வெளியில் கூறுவதற்கு அதிகமாக சங்கடப்படுவார்கள்.

இங்கு வெளிவெளிநாடு வந்து பல வருஷம் ஒன்றுமே இல்லாமல் இருப்பதை ஒப்புக் கொள்ளும் மனம் இல்லாதவரின் நிலையை மிகவும் அழகாக வெளிக்காட்டியுள்ளது இக்காட்சி.