வனிதாவை விட்டுவிட்டு வேறொரு நடிகரிடம் கெஞ்சிய சூர்யா தேவி... வெளியான காணொளி!

Report
3616Shares

வனிதா விஜயகுமார், பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டது குறித்து பல பிரபலங்கள் எதிராக கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.

அதிலும் சூர்யா தேவி வனிதாவை பற்றி மிகவும் கேவலமாக திட்டி, மோசமாக யூடியூப் சேனலில் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் வனிதா அவரை பழிவாங்க காத்துகொண்டிருந்த சமயத்தில், கலக்கப்போவது யாரு, நாஞ்சில் விஜயன் சூர்யா தேவியுடன் இரவு நேரத்தில் சரக்கு அடிப்பது போல ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார் வனிதா.

அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு பிறகாக நாஞ்சில் விஜயன் அனிதாவிற்கு போன் செய்து மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டன.

இந்தநிலையில், சூர்யா தேவி தற்போது நாஞ்சில் விஜயன் பற்றி ஒரு காணொளியும் அதுமட்டுமின்றி நடிகர் எஸ்.வி.சேகரிடம் தனக்கு ஜாமீன் வாங்கித்தரும்படி கெஞ்சியும் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

நாஞ்சில் விஜயனைக் குறித்து தாறுமாறாக பேசி காணொளியை சிறிது நேரத்தில் நீக்கிவிட்டாலும், இதனை மற்றவர்கள் காணொளியாக பதிவிட்டுள்ளனர்.