பிக்பாஸ் 4 எப்பொழுது? வனிதாவிடம் கமல் கூறிய பதில்! சர்ச்சைகளுக்கு மத்தியில் கலக்கல் எண்ட்ரி...

Report
1464Shares

மூன்றாவது திருமணம் செய்து கொண்ட வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி தற்போது சிறிது பரபரப்பு குறையத் தொடங்கியுள்ளது.

வனிதாவின் மூன்றாவது திருமணத்தினை எதிர்த்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், மிகவும் பரபரப்பான சர்ச்சையாகவும் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் சற்று அடங்கியிருக்கும் சர்ச்சைக்கு மத்தியில், நாஞ்சில் விஜயன் மீண்டும் வனிதாவை சீண்டியுள்ளார். பின்பு அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

வனிதா பல சர்ச்சைகளைத் தாண்டி கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கியுள்ளார். இதில் பயங்கர மேக்கப்புடன் வந்திருந்த வனிதா, கமலிடம் பிக்பாஸ் 4 ஆரம்பிப்பதைப் பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு கமல் நான் ஆரம்பிப்பதற்கு முன்பே நீங்கள் ஆரம்பித்து சென்று கொண்டிருக்கின்றீர்களே என்று வனிதாவின் மூன்றாவது திருமண சர்ச்சையைக் கூறியுள்ளார்.

இதில் பல பிரபலங்களில் உருவங்கள் காணப்பட்ட நிலையில் கமல் குரலில் பேசி கலக்கிய நபர் யார்? என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.