லீக்கான நயன்தாரா, திரிஷாவின் இரவு பார்ட்டி புகைப்படம்... போதை கோளாறு என வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் 35 வயதைக் கடந்தும் தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வரும் நடிகைகள் தான் திரிஷா, நயன்தாரா.
இதில் நயன்தாரா பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், தற்போது ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து வருகின்றார்.
எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திரிஷா சமீபத்தில் அதிலிருந்து விலகுவதாக கூறியிருந்தார்.
நயன்தாராவுக்கு என தனியாக அதிகாரபூர்வ சமூக வலைதளங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும், இவர் பெயரில் ஆயிரக்கணகான போலியான சமூக வலைதள கணக்குகள் உலா வந்து கொண்டு தான் இருகின்றன.
இந்நிலையில், த்ரிஷா, நயன்தாரா ஆகிய இருவரும் கலந்து கொண்ட நைட் பார்ட்டி புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.
தொடை தெரியும் அளவுக்கு குட்டியான உடையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் போதை கோளாறு என்றும் என்ன கண்ணு சொருகுது ரெண்டு பேருக்கும் என கருத்துக்களை பதிவிட் டுவருகின்றனர்.