ஹீரோயினை மிஞ்சும் கொள்ளை அழகில் ஜொலிக்கும் இலங்கை பெண் லொஸ்லியா... தெறிக்கவிடும் லைக்ஸ்!

Report
1758Shares

பிக்பாஸ் மூலம் பிரபலமான இலங்கை பெண் லொஸ்லியா தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார்.

உலகெங்கும் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களது வீடுகளில் பிரபலங்கள் பொழுதைக் கழித்து வருகின்றனர்.

அவ்வாறு பொழுதைக் கழிக்கும் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் லொஸ்லியா போட்டோ ஷுட் நடத்தி தெறிக்கவிட்டுள்ளார். இப்புகைப்படத்தில் மிக அழகாக போஸ் கொடுத்திருக்கும் லொஸ்லியா பக்ரீத் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.