குடும்ப புகைப்படத்தை பதிவிட்ட வனிதாவின் அண்ணன்! அழகில் அம்மாவையும் மிஞ்சிய மகள்.... இவ்வளவு பெரிய மகனா? தீயாய் பரவும் புகைப்படம்

Report
4718Shares

நடிகர் அருண் விஜய் அவரின் அழகிய குடும்பத்தின் புகைப்படத்தினை அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை கண்ட பலரும் அருண் விஜய்க்கு இவ்வளவு பெரிய மகள், மகன் உள்ளாரா என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

ஊராடங்கு நேரத்தில் இருக்கும் மக்களுக்கு சமூகவலைத்தளம் மட்டும் தான் பொழுதுபோக்காக உள்ளது.

இந்நிலையில், நடிகர் அருண் விஜயின் தற்போதைய புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கியுள்ளனர்.

இதேவேளை, அருண் விஜய் நடிகர் விஜய் குமார் குடும்பத்தில் உள்ள ஒரே மகன். விஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

Stay positive!! ❤️ #luvAV

A post shared by Arun Vijay (@arunvijayno1) on