கொரோனா நேரத்தில் ஆடம்பர கொண்டாட்டத்திற்கு ஆசைப்பட்ட ஈழத்தமிழர்... இறுதியில் கிடைத்த பதிலடியை நீங்களே பாருங்க

Report
227Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. நமது மனிதன் தளம் அதனை ஒவ்வொரு வாரமும் மன்மதன் பாஸ்கியின் Same To You என்ற தலைப்பில் காணொளியாக வெளியிட்டுள்ளது.

இந்த வாரத்தில் தங்களது 94வது படைப்பின் காணொளியினை வெளியிட்டுள்ளனர். தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் கொரோனா காலத்தில் மக்கள் அனைவரும் நிலைகுலைந்து போய் உள்ளனர்.

இந்நிலையில் சிலர் தங்களது கொண்டாட்டங்களை ஆடம்பரமாக கொண்டாட நினைத்து, பல இடங்களில் தவணை மூலமாக கடன் வாங்குவதற்கு சிறிதும் யோசிக்காமல் முடிவு எடுக்கின்றனர். அவ்வாறு முடிவு எடுக்கும் நபர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து சிந்திக்க வைத்துள்ளார் அங்கிள்.

loading...