ஆல்யா போட்ட குத்தாட்டம்! உன் எக்ஸ்பிரஸனை தோற்கடிக்க எந்த பெண்ணும் இல்லை... சஞ்சீவ் புகழாரம்

Report
732Shares

ராஜா ராணி புகழ் நடிகை ஆல்யா மானஸா இன்ஸ்டாகிரமில் வெளியிட்டிருக்கும் காணொளி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

மீண்டும் சீரியலில் களமிறங்க போவதாக அண்மையில் நடிகை ஆல்யா மானஸா அறிவித்தார்.

மேலும் அதனை ராஜா ராணி சீரியல் இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கவிருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

🥰🥰🥰🎊🎊🎊🎊

A post shared by alya_manasa (@alya_manasa) on

இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'நட்பதிகாரம் - 79' படத்தில் தேவா பாடிய 'சொல்லு சொல்லு செல்லம்மா' பாட்டுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை பகிர்ந்திருந்தார். அதற்கு கமெண்ட் செய்த சஞ்சீவ், 'உன் எக்ஸ்பிரஸனையும் டான்ஸையும் தோற்கடிக்க எந்த பெண்ணும் இல்லை என்று புகழராம் தெரிவித்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

loading...