இளங்கன்று பயமறியாது... திகிலூட்டும் சிறுவர்களின் செயல் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Report
300Shares

இளங்கன்று பயமறியாது என்பார்கள். அதனை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

மூன்று சிறுவர்கள் சேர்ந்து காய்ந்த மரம் ஒன்றில் கயிற்றை கட்டி எவ்வித பயமும் இல்லாமல் சுற்றி விளையாடுகின்றனர்.

பார்ப்பதற்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தினாலும் சிறுவர்களின் குறும்புத் தனம் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.

loading...