20 வயது இளம் பெண் போல ஜொலிக்கும் சுஜாவருனி! திடீரென எடை குறைத்தது எப்படி? ஷாக்கான ரசிகர்கள்... தீயாய் பரவும் புகைப்படம்

Report
638Shares

பிக் பாஸ் புகழ் சுஜாவருனியின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு கடும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

திருமணத்திற்கு முன்பு ஓரளவு குண்டாக இருந்தார். குழந்தை பிறந்த பிறகு அடையாளம் தெரியாத அளவு குண்டாக மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் இந்த ஊரடங்கு நேரத்தில் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு குழந்தைக்கு தாய் என்றால் யாரும் நம்பவே மாட்டார்கள் என்று ஷாக்காகியுள்ளனர்.

இருந்ததை விடவும் நூறு மடங்கு அழகில் ஜொலித்து கொண்டிருக்கின்றார். ஊரடங்கு முடிய புதிய படங்களில் ஹீரோயினாக கூட நடிக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

loading...