ஹீரோயின் ஆகிறாரா கௌதமியின் மகள்.... இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? நடிகைகளையும் மிஞ்சிய அழகு!

Report
2168Shares

நடிகை கவுதமி குருசிஷ்யன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர்.

இவரின் பூர்வீகம் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டமாகும். இன்ஜினியரிங் படித்தவர்.

இவர் முதலில் அறிமுகமானது ஆந்திர சினிமா துறையில்தான். பின்னர் 1998இல் சந்தீப் பாட்டியா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

மறு ஆண்டே இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்தார்.

இதேவேளை, அதே ஆண்டு அவர் கணவருடன் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பின்னர் 2005 முதல் கமல் ஹாசனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார்.

தற்போது கெளதமியின் மகளுக்கு 21 வயதாகிறது. மகளை நடிகையாக்கும் முயற்சியில் கௌதமி ஈடுப்பட்டுள்ளாராம். இந்நிலையில் அவரது புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

loading...