பேத்தியை கையில் ஏந்தியபடி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பாட்டி ராதிகா! மகள் போட்ட அழகிய பதிவு

Report
1797Shares

நடிகை ராதிகாவின் மகள் ரேயானிற்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்ததிருந்தது.

இந்த குழந்தைக்கு பாட்டியான ராதிகாவின் பெயர் போலவே ராதியா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இந்நிலையில் குழந்தையுடன் ராதிகா இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ள ரேயான், ராதி மற்றும் ராது என்னுடைய லக்ஷ்மிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்களுடைய இரண்டு லக்ஷ்மிகளும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். குறித்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...