பிக் பாஸ் வனிதாவின் தங்கை வீட்டில் நடந்த விசேஷம்! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர்....

Report
7114Shares

பிக் பாஸ் வனிதாவின் தங்கையான நடிகை ஶ்ரீதேவி விஜயகுமார் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் ஶ்ரீதேவி விஜயகுமார்.

ஶ்ரீதேவி தனது மகள் ரூபிக்காவின் 4-வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் அவரின் பதிவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

❤❤❤❤

A post shared by sridevi vijaykumar (@sridevi_vijaykumar) on

loading...