ரோபோ சங்கருடன் மிக நெருக்கமாக சூர்யா தேவி.... இணையத்தில் லீக்கான புகைப்படம்- ஷாக்கான ரசிகர்கள்

Report
4011Shares

நடிகை வனிதா திருமணம் செய்த விஷயம்தான் தற்போது இணைய ஊடங்களில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்திருந்தார்.

இதற்கு சூர்யா தேவி என்ற பெண்ணும் பதிலுக்கு பதிலடி கொடுக்க மிகப்பெரிய விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. கஞ்சா விற்கும் ஆடியோ லீக் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அதில், நடிகர் ரோபோ சங்கர் மற்றும் நாஞ்சில் விஜயனுடன் இருக்கும் புகைப்படமும் லீக் ஆகியுள்ளது.

loading...