அந்த பெண் இந்த தொழில் தான் செய்யுரா?.. சூர்யா தேவி என்ற பெண்ணின் அடுத்த பகீர் தகவலை கூறிய வனிதா!

Report
3657Shares

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் தான் தற்போது ஊடகங்களில் பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்த நிலையில், சூர்யா தேவி என்ற பெண் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்திருந்தார்.

இதனால், வனிதா ஊடகங்களில் அந்த பெண் இல்லாத விஷயத்திலாம் பேசிட்டு இருக்காங்க, கஞ்சா விக்குற பெண் அவங்க என ரொம்ப மோசமான பெண் விளாசி தள்ளியுள்ளார். அந்த குறிப்பிட்ட காணொளியை இங்கே காணலாம்....

loading...