பூதாகரமாக வெடித்த பிரச்சினை... நிரூபர்களிடம் கண்ணீர் விட்டு கதறிய வனிதா வைத்த செக்!

Report
2617Shares

பிக்பாஸில் பிரபலமான வனிதா சமீபத்தில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்தினை வனிதாவிடம் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் வனிதாவை சூர்யா தேவி என்ற பெண் மோசமான வார்த்தையால் திட்டி பல காணொளிகளை வெளியிட்டார். இன்று இந்த சூர்யா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்பதை வனிதா தரப்பு அதிரடியாக ஆடியோவை வெளியிட்டது.

சூர்யா தேவி மட்டுமின்றி தயாரிப்பாளர் ரவீந்தரும் வனிதாவின் திருமணம் குறித்து தனது கருத்தினை வெளியிட்டு வந்தார். தற்போது சூர்யா தேவி, தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் தொடர்பிருப்பதாகவும் வனிதா அதிரடியாக கூறியதோடு, நிரூபர்கள் முன்பு கண்ணீர் சிந்தியுள்ளார்.

மேலும் ரவீந்தர் ஒரு ஆம்பளையா? என்றும் அவரை நான் சும்மா விட மாட்டேன் என்று வனிதா ஆவேசமாக நிரூபர்களிடம் கூறியுள்ளார். இக்காட்சிகள் தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

loading...