டொம் என்ட் ஜெரியையும் மிஞ்சிய அசத்தலான சண்டை காட்சி! இப்படி யாரும் பார்த்திருக்கவே மாட்டிங்க?

Report
211Shares

என்னதான் மனிதர்கள் என்று நாம் சொல்லிக் கொண்டாலும்.. ஆறறிவு கொண்டவர்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொண்டாலும்.. விலங்குகளுக்கு நிகர் விலங்குகள்தான்.

பல நேரங்களில் புல்லரிக்க வைத்து விடுகின்றன. அவற்றின் முன்பு மனிதர்கள் நிற்கவே முடியாது.

இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோக்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றது. நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

loading...