கணவனால் கைவிடப்பட்ட மனைவி... இளைஞர் கூறும் காரணம்! இதில் யார் மீது பிழை?

Report
315Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

தற்போது “பட்டி தொட்டி” என்ற தலைப்பில் வெளியான ஈழத்து கலைஞர் பாஸ்கியின் குறும்படத்தின் ஒன்பதாவது பாகத்தினை “கைவிடப்பட்டவர்கள்!” என்ற தலைப்பில் காணலாம்.

இக்காட்சியில் இன்றைய சூழ்நிலையில் மனைவி மற்றும் தாயிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் இளைஞரைப் பற்றியே காணலாம்.

திருமணத்திற்காக கூறப்படும் பொய்கள் பல எம்மாதிரியான பாதிப்பினை ஏற்படுத்துகின்றது என்பதையும் இனிமேல் உள்ள காலங்களில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

loading...