மத்தவங்க தப்பு பண்ணா மட்டும் தெரியுமா? வனிதாவை கிழித்தெடுத்த நடிகை கஸ்தூரி..!

Report
1782Shares

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. இவர் தற்போது பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார்.

இதனிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளித்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது.

இதனிடையே நடிகை கஸ்தூரி பதிவிட்ட ட்விட்டர் பதிவு, வனிதாவை தாக்கும் விதமாக அமைந்திருப்பதாக அவர் கருத்து தெரிவித்தார்.

அதில், ''எனக்கு வனிதா விஜயகுமார் விஷயத்தை பற்றி பேசவே பிடிக்கவில்லை. அவர் பெயரை கூட சொல்ல எனக்கு பிடிக்கவில்லை. நான் போட்ட பதிவில், வனிதாவின் பெயர் கூட இருக்காது.

அது நான் பொதுவாக பதிவிட்ட கருத்து. நான் அவரைதான் தாக்கினேன் என சொல்லி, என்னை அது, இது என அவர் பேசுவது தவறானது. லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி உள்ளிட்டோர் அவர் மீது உள்ள அக்கறையில் தான் பேசினார்'' என அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட காணொளியின் மூலம் காணலாம்...

loading...