இளைஞரின் வாயை திறந்து பார்க்கும் குரங்கு...பார்வையாளர்களை ரசிக்க வைத்த அழகிய காட்சி!

Report
200Shares

விலங்குகள் செய்யும் சேட்டைகளை வித்தியாசமான முறையில் வீடியோவை எடுத்து இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் குரங்கு ஒன்று மனிதனின் வாய்யை மிகவும் வித்தியாசமாக பார்க்கும் வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், மேசை மீது அமர்ந்திருக்கும் இரண்டு குரங்குகளில் ஒரு குரங்கு அருகில் இருக்கும் மனிதனின் வாய்யை திறந்து பார்க்கிறது, பின் அதனுடைய வாய்யை அளவிட்டு பார்க்கிறது. பின்னர் மனிதனின் வாய்யை திறந்து பார்க்கிறது.

இப்படி பலமுறை உங்கள் வாய் எனது வாயை விட வித்தியாசமாக உள்ளதே என குரங்கு வியந்து பார்ப்பது போல் அந்த காட்சி அமைந்துள்ளது. பலரும் இதற்கு பல கமெண்ட்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.

loading...