வனிதாவை வைத்து நான் பேமஸ் ஆகிறேனா? இந்த நடிகை எனக்கு உறவினர் தெரியுமா?

Report
970Shares

வனிதாவை தாறுமாறாக பேசி காணொளி வெளியிட்ட பெண் தற்போது பறவை முனியம்மா எனது உறவினர் என்று காணொளியினை வெளியிட்டு வனிதாவை திட்டித் தீர்த்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்திற்கு பீட்டரின் முதல்மனைவி எலிசபெத் பயங்கர எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்பிரச்சினை பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகின்றது.

சில பிரபலங்களும் இதுகுறித்து கருத்துக்களை கூறிவிட்டு கடைசியில் சிக்கலில் மாட்டிக்கொண்டு வருகின்றனர். ஆனால் நேற்று சூர்யா தேவி என்ற பெண் தாறுமாறாக பேசி காணொளியினை வெளியிட்டு வனிதாவை வம்பிற்கு இழுத்துள்ளார்.

இந்நிலையில் வனிதாவை வைத்து பேமஸ் ஆக போறீங்களா? என்று கேட்கிறார்கள். எனக்கு பறவை முனியம்மா ஒரு வகையில் எனக்கு உறவினர் தான். அவர்கள் என்னுடைய அம்மாச்சி தான். அவர் இறந்த போது நான் இங்கு இருந்தேன். நான் நினைத்தால் அவர் பெயரில் நான் யூடியூப் சேனலை கூட ஆரம்பிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

loading...