தாயான பிக்பாஸ் ரம்யா! குழந்தையுடன் முதன் முறையாக வெளியிட்ட புகைப்படம்.... இன்ப வெள்ளத்தில் ரசிகர்கள்

Report
3090Shares

பிக் பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டு பிரபமான பாடகி ரம்யாவுக்கு குழந்தை பிறந்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.

அவருக்கும் நடிகர் சத்யா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் ஃபோட்டோ பகிர்ந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், ''நான் ஏன் எடை அதிகமாக இருக்கிறேன் என்று நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள். காரணம் இதுதான்.

சமீபத்தில் எனக்கு குழந்தை பிறந்தது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. இனி என் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவேன்'' என்று தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் புகைப்படத்தினை வைரலாக்கி வருகின்றனர்.

View this post on Instagram

🤣🤣🤣

A post shared by Ramya NSK (@ramyansk) on

loading...