சரத்குமாரின் சகோதரர் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஹீரோவான மகள்..... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ராதிகா!

Report
1374Shares

வரலக்ஷ்மி சரத்குமார் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'கலர்ஸ்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் சரத்குமாரின் சகோதரர் மகன் நடிகராக அறிமுகமாகிறாராம்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளதாவது, எல்லாருக்கும் வாழ்த்துகள். முதன்முறையாக இணைந்து நடிக்கும் வரலக்ஷ்மி மற்றும் சரத்குமாரின் சகோதரர் ராம்குமாருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

ராதிகாவின் வாழ்த்துக்கு வரலக்ஷ்மி சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

loading...