விடாமல் துரத்தும் சர்ச்சை.... நான் செய்த தவறுகளை என் குழந்தைகள் செய்யமாட்டார்கள்! வனிதா அதிரடி

Report
7555Shares

தனது பிறந்த வீட்டில் மட்டுமின்றி ரசிகர்களுக்கு பலருக்கும் வில்லியாக தெரியும் வனிதா குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

தற்போது மூன்றாவது திருமணம் செய்துகொண்டதால் பாரிய சர்ச்சையில் சிக்கியுள்ள அவரை பிரபலங்களும் விமர்சித்து வருகின்றனர்.

தன்னை விமர்சிக்கும் பிரபலங்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தாலும், இன்னும் அவரைக் குறித்த தவறாக கருத்துக்களை பதிவிட்டுக்கொண்டே தான் இருக்கின்றனர்.

இந்நிலையில் ஐபிசி மங்கை சேனலுக்கு பேசிய வனிதா பெண் குழந்தைகளை வளர்ப்பது பற்றியும், சமூகத்தில் பெண்களின் நிலையைக் குறித்தும் கூறியுள்ளார்.

loading...