தன் மகள் அனோஷ்கா மேடையில் நடிப்பதை ஓரமாக நின்று பார்த்து ரசிக்கும் தல அஜித்! வியந்து பார்க்கும் ரசிகர்கள்

Report
1179Shares

தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் தல அஜித்தும் ஒருவர். இவர் எங்கு சென்றாலும் ரசிகர்கள் சுற்றி கொண்டு தான் இருப்பார்கள்.

இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம் படம் வெளிவந்து தந்தையின் பாசத்தின் உச்சத்தினை வெளிப்படுத்தியிருந்தது.

விஸ்வாசத்தில் தன் மகளின் பாசத்திற்கு ஏங்கும் அப்பாவாக அஜித் கலக்கியிருப்பார். அதேபோல் நிஜ வாழ்க்கையிலும் தன் மகள் மீது நல்ல அன்பு கொண்டவர்.

அவர் தன் மகள் பள்ளியில் மேடையில் நடிப்பதை அழகாக பார்க்கும் காட்சிகளை அவரின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

loading...