கொலையாளிகள் ஆகிவிடுவீர்கள்... உயிரே கூட போகலாம்... கொதித்தெழுந்த வனிதா! தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய கருத்து?

Report
2657Shares

நடிகை வனிதா விஜயகுமார் தன்னை பற்றி சர்ச்சையாக பேசியவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொதித்தெழுந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடிகை வனிதா தற்போது பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளார். இதனிடையே பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளித்தார்.

இதையடுத்து வனிதாவின் திருமணம் சோஷியல் மீடியாவில் ஹாட் டாபிக் ஆனது. இந்நிலையில் தன்னை பற்றி அவதூறாக கமன்ட் செய்யும் இணையவாசிகளுக்கு வனிதா ஒரு எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தனது பதிவில், ''இப்போது நீங்கள் சாதாரணமாக என்னை பற்றி பதிவிடும் கமன்ட்டுகள் சட்டத்திற்கு புறம்பானவை. Cyber Bullying என்பது விளையாட்டல்ல, அதனால் ஒருவரின் உயிரே கூட போகலாம். ஏன், உங்களின் தரக்குறைவான கமன்ட்களால் எனக்கு எதுவும் ஆனால், நீங்கள்தான் கொலைகாரர்கள் தெரியுமா.? அதனால் முதலில் சிந்தித்து செயல்படுங்கள்'' என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு வைரலானதை தொடர்ந்து நெட்டிசன்கள் மீண்டும் வழமை போல அவரை திட்டியுள்ளனர்.

loading...