அட சிவகார்த்திகேயன் மனைவியா இது?.. இதுவரை யாரும் கண்டிராத இருவரும் உள்ள அறிய புகைப்படம்!

Report
2826Shares

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது திறமையாலும், விடா முயற்சியினாலும் இன்று புகழின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் நடிகர்.

இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியும் பெறுகிறது.

இவரது குடும்ப வாழ்க்கையை பார்த்தோமேயானால், திருச்சியில் பிறந்து வளர்ந்து வந்த இவர் கடந்த 2010ம் ஆண்டு ஆர்த்தி தாஸ் என்ற தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தாஸ் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என்பதால், சின்ன வயதில் இருந்தே ஒன்றாகவே வளர்ந்து உள்ளனர்.

இவர்கள் இருவரும் சிறுவயதில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.