மோசமாக திட்டியவர்களை கண்டு கொதித்தெழுந்த வனிதா!

Report
1636Shares

தனக்கு எதிராக யாரோ சதித் திட்டம் தீட்டுவதாக பிக்பாஸ் வனிதா அவரின் யூட்டிப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வனிதாவின் மூன்றாவது திருமணம் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது தனக்கு எதிராக செயற்படுவர்கள் யார் என்பது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

எனக்கு எதிரிகள் அதிகம் உள்ளனர். இப்படி என்னை காயப்படுத்துவது எனக்கு கவலையை ஏற்படுத்துகின்றது என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுபவர்கள் மீது கொதித்து எழுந்து திட்டியுள்ளார்.

பின்னர் அவர் அழகு குறிப்புகளையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இதுவரை குக்கிங் மாத்திரமே செய்து காட்டி வந்த நிலையில் தற்போது பெண்களுக்காக அழகு குறிப்புகளையும் கொடுக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஆதரவாளர்களும் அதிகரித்து வருகின்றனர்.

loading...