திருமணத்தினால் சர்ச்சையில் சிக்கித் தவிக்கும் வனிதா... இவரைப் பற்றி பலருக்கும் தெரியாத விடயங்கள் இதோ

Report
540Shares

பிக்பாஸில் பலருக்கும் வில்லியாக தெரிந்த வனிதா தான் கடந்து வந்த பாதையைக் கேட்ட பொழுது ஒட்டுமொத்த ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் வனிதா மூன்றாவது திருமணம் செய்துகொண்டதால் பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர். உண்மையிலேயே வனிதாவின் உண்மையான குணம் என்ன? எப்படிப்பட்டவர்? என்பதை தற்போது காணலாம்.

 • பெயர் - வனிதா விஜயகுமார்
 • வயது - 38 (அக்டோபர் 5, 1982)
 • செல்லப்பெயர் - வில்லி, நீத்தா
 • சினிமா - 14 வயதில் சினிமாவிற்கு வந்தவர் 19 வயதில் நடிப்பினை நிறுத்தினர்.
 • திருமணம் - 19 வயதில் முதல் திருமணம் பின்பு பிரிவு ஏற்பட்டு தற்போது மூன்றாவதாக பீட்டர் பாலை திருமணம் செய்துள்ளார்.
 • ராசி - துலாம்
 • பிடித்தது - சமையல் செய்வது (வெளிநாட்டில் சமையல் பயிற்சி முடித்துள்ளார்). குக் வித் கோமாளியில் டைட்டில் வின்ன என்பது குறிப்பிடத்தக்கது. ஷாப்பிங் செய்வது
 • பிடித்த உணவு - தோசை மற்றும் வடை
 • சோசியல் மீடியா - பிக்பாஸிற்கு சென்றதற்கு பின்பு சோசியல் மீடியாவில் நுழைந்து, தற்போது தனது பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வருகின்றார்.
 • பிடித்த நடிகர் - அக்ஷய் குமார்
 • பிடித்த சுற்றுலா தளம் - ஊட்டி
 • பிடித்த கலர் - சிகப்பு
 • வருமானம் - மாதம் 45 லட்சத்திலிருந்து 60 லட்சம்
 • சொத்து மதிப்பு - 45 கோடி என்று கூறப்படுகின்றது

loading...