கடலிலிருந்து மிகப்பெரிய மீனை வேட்டையாடிச் செல்லும் கழுகு... சிறகை அசைக்காமல் செல்லும் அதிசயம்!

Report
1079Shares

கடற்கரை பகுதியில் மிகப்பெரிய மீனை கழுகு ஒன்று தூக்கிச் செல்லும் காணொளி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள மிர்ட்டில் கடற்கரைக்கு கடந்த வாரத்தில் சென்ற கெல்லி பர்பேஜ் என்பவர், கழுகு ஒன்று பெரிய மீனை தூக்கிக்கொண்டு பறந்து செல்வதை காணொளி எடுத்துள்ளார். இதனை வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா பதிவிட்டுள்ளார்.

மீனை தூக்கிச் செல்லும் கழுகு நீண்ட நேரம் சிறகுகளை அசைக்காமல் பறப்பதையும் சிலர் ஆச்சரியமாக குறிப்பிட்டுள்ளனர். இதை பதிவிட்டு சிறிது நேரத்திற்குள் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

loading...