திருமணத்திற்காக வாங்கிய மோதிர புகைப்படத்தை வெளியிட்ட வனிதா.. கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்...!

Report
773Shares

நடிகை வனிதா மூன்றாம் திருமணம் பற்றிய செய்திகள்தான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

வனிதா 3-வது திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே எலிசபெத் கொண்ட மனைவியும் 2 பிள்ளைகளும் இருக்கின்றார்கள்.

ஆனால், எலிசபெத்திற்கு விவாகரத்து கொடுக்காமலேயே பீட்டர், வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பின்புதான் வனிதாவின் திருமணம் அளித்திருந்தார். சர்ச்சையில் சிக்கியது.

இந்நிலையில், சமீபத்தில் நடிகை வனிதா தனது திருமணத்திற்காக வாங்கிய மோதிரத்தின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

அதில், இது எங்கள் திருமணத்திற்காக வந்த மோதிரம் இது ஒரு சில வந்த புரியாது நாங்கள் வாழ்வின் இறுதிவரை அன்போடு இருப்போம். எந்த ஒரு சட்டமும் எந்த ஒரு கூட்டமும் ஒன்றும் புடுங்க முடியாது என்று பதிவிட்டிருந்தார்.

வனிதாவின் இந்த பதிவை கண்ட ரசிகர்கள் அவரைக் கண்ட மேனிக்கு திட்டி தீர்த்து வந்தனர். ரசிகர்களின் தொடர் விமர்சனத்தால், பதிவில் கமெண்ட்டை ஆப் செய்துள்ளார் வனிதா.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா தங்களது திருமணம் திட்டமிட்டபடி நடக்கும். அதற்கான வேலைகளை நான் பார்ப்பேன்.

மேலும், பீட்டர் அவருடைய விவாகரத்துக்கான பார்ப்பார். அதற்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த மோதிரம் பற்றிய ரகசியத்தை சொன்ன வனிதா வித்தியாசமாக இருக்கட்டும் என்று நாங்கள் தேர்ந்தெடுத்த மோதிரம் என்றும் கூறியுள்ளார்

loading...