தன்னை வறுத்தெடுத்த பெண்ணிற்கு வனிதா வெளியிட்ட அதிரடி பதில்... அவதானித்த ரசிகர்கள் திட்டித் தீர்க்கும் கொடுமை

Report
3707Shares

வனிதாவை தாறுமாறாக பேசி காணொளி வெளியிட்ட பெண் யார் என்பதை வனிதாவே தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணத்திற்கு பீட்டரின் முதல்மனைவி எலிசபெத் பயங்கர எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்பிரச்சினை பரபரப்பாகவும் பேசப்பட்டு வருகின்றது.

சில பிரபலங்களும் இதுகுறித்து கருத்துக்களை கூறிவிட்டு கடைசியில் சிக்கலில் மாட்டிக்கொண்டு வருகின்றனர். ஆனால் நேற்று சூர்யா தேவி என்ற பெண் தாறுமாறாக பேசி காணொளியினை வெளியிட்டு வனிதாவை வம்பிற்கு இழுத்துள்ளார்.

குறித்த பெண் வெளியிட்ட காணொளிகளுக்கு எந்தவொரு பதிலும் அளிக்காத வனிதா, சூர்யா தேவி 2008ம் ஆண்டு பாஜகா மாநில தலைவரான தமிழிசையை குறித்து அவதூறாக பேசி இறுதியில் காவல்நிலையம் வரை சென்றுள்ளார் என்பதை தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டதோடு, வேறு என்ன சொல்ல? என்று வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் வனிதாவின் இந்த பதிவினை அவதானித்த ரசிகர்கள், வனிதாவிற்கு தனது பாணியில் அட்வைஸ் செய்துள்ளதோடு, முதலில் உங்களை சரி பண்ணுங்கள்... மக்களை சரி பண்ண நினைக்க வேண்டும் என்று பேசியுள்ளனர்.

View this post on Instagram

Nothing else to say...

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

View this post on Instagram

🙄

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

loading...