மகளுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பீட்டர் பால் செய்த காரியம்... புகைப்படத்தினை வெளியிட்டு தெறிக்கவிட்ட வனிதா!
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துள்ளது தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
அவ்வப்போது கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு வனிதா இன்று கணவர் பீட்டர் பால் தனது சின்ன மகளுடன் இருந்து விளையாடும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
புகைப்படத்தினை பதிவிட்டது மட்டுமின்றி தந்தை மகளுக்கு இடையே உணர்வுப்பூர்வத்தினை சில வார்த்தைகளாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே வனிதா வைச்சி செய்யும் நெட்டிசன்கள் இன்னும் இதைப் பார்த்து அடுத்த ஆட்டத்தினை ஆடுவது நிச்சயமே....