வெளியில் கணவர் அரங்கேற்றிய கூத்து... வீட்டில் அட்டகாசமான நாடகம்! ஈழத்தமிழரின் அம்பலமாகிய உண்மை

Report
678Shares

இன்றைய காலத்தில் மனிதர்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகள் நாளுக்கு நாள் அதிகமாகவே இருக்கின்றன. இவ்வாறான விடயங்களை ஈழத்து கலைஞர்கள் மிகவும் சிறப்பான முறையில் காணொளியாக பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

தற்போது “பட்டி தொட்டி” என்ற தலைப்பில் வெளியான ஈழத்து கலைஞர் பாஸ்கியின் குறும்படத்தின் எட்டாவது பாகத்தினை “வாழ்க்கையில் இதுவும் ஒன்று!” என்ற தலைப்பில் காணலாம்.

இக்காட்சியில் மனைவி கொடுத்த பணத்திற்கு நண்பருடன் சேர்ந்து மதுவருந்திவிட்டு, இறுதியில் மனைவியிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு தமிழ் இளைஞர் ஒருவரிடம் தனது பர்ஸை கொடுத்து வர அவர் ஈழத்தமிழரின் மனைவியிடம் அனைத்து உண்மைகளையும் கூறி விடுகின்றார்.

இம்மாதிரியான நிகழ்வு அன்றாட வாழ்க்கையில் இதுவும் ஒன்றாகவே சென்று கொண்டிருக்கின்றது. பணத்தினை சேமிப்பவர்களுக்கே அதன் மதிப்பு அதிகம் தெரியும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக வீட்டில் மனைவியை அதட்டிக்கொண்டிருக்கும் கணவர்களுக்கு இதனை கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அருமையாக கூறியுள்ளனர்.

loading...