கொதித்தெழுந்து ஆவேசத்துடன் கிழி கிழினு கிழித்த வனிதா? மூன்றாவது கணவருடன் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய புதிய வீடியோ

Report
3868Shares

பிக் பாஸ் புகழ் வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் அண்மையில் திருமணம் செய்து கொண்டார்.

அது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், சர்ச்சைகளுக்கு அதிரடியாக பதில் கொடுக்கும் விதமாக யூடியூப் சேனலில் காணொளி வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், ''என்னை பற்றி கமன்ட் செய்வது பரவாயில்லை. வார்த்தைகளை விடுறது ஈஸி.

ஆனால், கர்மா ரொம்ப மோசமாக திருப்பி கொடுத்துவிடும். மற்றவர்கள் மீது பல தவறுகள் இருக்கிறது. அதை வைத்து என்னை ஜட்ஜ் செய்யாதீர்கள். நான் விக்டிமும் அல்ல, கிரிமினலும் அல்ல'' என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அது மாத்திரம் இல்லை என்னை போல தைரியமான பெண் இதுவரை பிறக்க வில்லை. என்னை யாரால் எதிர்க்க முடியாது என்றும் வனிதா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் முழு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

இதேவேளை, புதிய கணவருடன் ஏற்கனவே புகைப்படங்கள் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது மீண்டும் காணொளி வெளியிட்டு ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளார்.