பாடகி ஜானகியையும் மிஞ்சிய 4 வயது சிறுமி! கானக் குயில்களும் இவள் இசையில் தோற்று விடும்.... என்ன ஒரு அரிய காட்சி

Report
1971Shares

நான்கு வயது குழந்தை ஒன்று உணர்ச்சிப்பூர்வமாக பாடிய பாடல் இணையத்தில் மில்லியன் பேரை ரசிக்க வைத்துள்ளது.

அவரின் திறமையும், குரலும் இணையவாசிகள் அனைவரையும் கட்டி ஈர்த்துள்ளது.

பாடல் திறமை என்பது கடவுள் கொடுத்த வரம். அது பலருக்கு அமையாது.

இந்த குழந்தையின் குரலில் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி ” பாடலை ஒரு முறை கேட்டு பாருங்கள். மெய்மறந்து ரசிப்பீர்கள்.

loading...