வண்ணத்துபூச்சியாக மாறிய இலங்கை பெண் லொஸ்லியா... தீயாய் பரவும் கவினுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்

Report
1418Shares

பிக்பாஸ் மூலம் பிரபலமான இலங்கை பெண் லொஸ்லியா தற்போது சினிமாவில் நடித்து வருகின்றார்.

உலகெங்கும் கொரோனா நோய் தொற்று அதிகமாக பரவி வருவதால் தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களது வீடுகளில் பிரபலங்கள் பொழுதைக் கழித்து வருகின்றனர்.

அவ்வாறு பொழுதைக் கழிக்கும் லொஸ்லியா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் லொஸ்லியா நடிக்கும் ப்ரண்ட்ஷிப் படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் கொள்ளை அழகில் ஜொலிக்கு லொஸ்லியை வண்ணத்துப்பூச்சியாக மாற்றி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கவின் ரசிகர்கள் ஒரு படி மேலே போய் கவினுடன் லொஸ்லியை போட்டோஷாப் மூலம் இணைத்தும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர்.

loading...