வாழ்க்கை போராட்டத்தை நொடியில் ஜெயிக்கலாம்! பத்தே பத்து நிமிடம் பாருங்க

Report
187Shares

பிறப்பில் இருந்து இறப்பு வரை வாழ்கை என்பது போராட்டம் தான்.

அந்த போராட்டத்தை பூந்தோட்டமாக மாற்றுவது நமது கையில் தான் இருக்கிறது. குட்டி குட்டி சம்பவங்களில் அடங்கி உள்ள நல்ல படிப்பினைகள் மனிதனை அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்லும்.

அதுமட்டு இல்லமால் பிரச்சினையை கடினமாக பார்க்காமல் அதனை ஒரு சவாலாக பார்க்கிற போது அதற்குள் இருக்கும் முன்னேற தேவையான சந்தர்ப்பம் கண்ணனுக்கு புலப்பட்டுவிடும் .

எனவே இந்த பிரச்சனை தான் நமது அடுத்த கட்ட முன்னேற்றத்துக்கான படிக்கல். வாழ்க்கையில் சோர்ந்துபோகும் நேரத்திலும் , மன அழுத்தத்தில் ஆழ்ந்து போகும் தருணத்திலும் நம்மை நாமே ஊக்க படுத்த சின்ன சின்ன குறிப்புகள்.

இந்த காலக்கட்டத்துக்கு தேவையான சிந்திக்க துண்டும் கதையையும் காணொளியில் காணுங்கள்.

loading...