செம்பருத்தி ஹீரோவுக்கு திருமணம்! தீயாய் பரவும் நிச்சயதார்த்த புகைப்படம்.... ஷாக்கான ரசிகர்கள்

Report
2361Shares

செம்பருத்தி சீரியல் புகழ் கதிர்வேல் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணம் பற்றி தெரிவித்துள்ளார்.

அவருக்கு திடீரென்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

அதில், என்னை மிகவும் நேசிக்கும் உங்களை அழைக்காததற்கு மன்னித்துக்கொள்ளுங்கள். இது எனக்கு மிக முக்கியமான நாள். எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.

அதற்கு காரணம் இந்த ஊரடங்கு தான். நான் உங்களை என் திருமணத்துக்கு நிச்சயம் அழைப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் ஒரு சேர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரின் நிச்சயதார்த்த புகைப்படத்தினையும் பகிர்ந்து வருகின்றனர்.

loading...