இதுவரை கண்டிராத கொள்ளை அழகில் தேவதையாக தொகுப்பாளினி டிடி... தீயாய் பரவும் புகைப்படம்

Report
719Shares

திவ்யதர்சினி 5ம் வகுப்பு படிக்கும்போதே பிரபல தொலைக்காட்சியில் சிறுவர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகச் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்.

அதன் பின்பு மற்றொரு தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ல்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி20 போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

ஜோடி சீசன் 7 மற்றும் காபி வித் டிடி நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். இவருக்குச் சிறந்த தொகுப்பாளினி என்ற விருதை ஜனவரி, 2013ல் விகடன் வழங்கியது.

2014ல் இவருக்கும் தனது நீண்டகால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனிற்கும் திருமணம் நடைபெற்று 2017ல் இவர்கள் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.

தற்போது Black Sleeveless அணிந்து Hot ஆக Pose கொடுத்து இளைஞர்களின் மனதில் தேவதையாக வலம் வருகிறார்.

View this post on Instagram

🖤

A post shared by Dhibba💃Dance all The Way (@ddneelakandan) on

loading...