அரைகுறை ஆடையுடன் ஈழத்து பெண் லொஸ்லியா செய்த காரியம்! தமிழ் பெண் செய்யும் வேலையா இது?

Report
1576Shares

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த ஈழத்து பெண் லொஸ்லியா தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியா கலந்து கொண்ட போது அவரின் நடை, உடை, கலாச்சாரம் என்ற அனைத்துக்கும் ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

கலாச்சார ஆடையில் அடிக்கடி புகைப்படம் வெளியிட்டு வந்த லொஸ்லியா தற்போது அரைகுறை ஆடையுடன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தலைமுடிக்கு நிறம் வேறு பூசியுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டி வருகின்றனர்.

loading...