அச்சு அசலாக லேடி சூப்பர் ஸ்டார் போலவே இருக்கும் பெண்! இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report
563Shares

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவன் வாய்ந்த கதைகளில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன் தாரா போன்றே இருக்கும் அவரின் பெண் ரசிகர் ஒருவரின் டிக் டாக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கேரளாவைச் சேர்ந்த மிதுவிகில் தனது டிக் டாக் பக்கத்தில் நானும் ரவுடிதான், புதிய நியமம் உள்ளிட்ட படங்களில் இடம்பெற்றுள்ள வசனங்கள் மற்றும் பாடல்களுக்கு டிக் டாக் செய்துள்ளார்.

அதில் அவரது தோற்றம் நயன்தாராவைப் போன்றே இருக்கிறது. இதனால் சமூகவலைதளவாசிகள் பலரும் மிது விகிலை நயன்தாரா என்றே அழைத்து வருகின்றனர்.

அவரின் காணொளியையும் வைரலாக்கி வருகின்றனர்.

loading...