வனிதாவுடன் சேர்ந்து மகள் செய்த வேலை! கடும் வியப்பில் ரசிகர்கள்.... இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Report
6642Shares

பிக் பாஸ் புகழ் வனிதா பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மக்கள் மத்தில் பிரபலமடைந்தார்.

மேலும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள், யூடியூப் சேனல்கள் என பிசியாக வலம் வந்த வனிதா பீட்டர் பால் என்பவரை அண்மையில் மறுமனம் செய்து கொண்டார்.

அது பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் யூடியூப் சேனலில் சமயல் வீடியோக்களை பதிவிட ஆரம்பித்துள்ளார்.

தற்போது உருளைக்கிழங்கு ஒன்றினை வைத்து சுவையான உணவு தயாரித்துள்ளார்.

அந்த சமயல் வீடியோவில் அவரின் மகள்களும் உள்ளனர். முதல் மகள் சமயல் செய்ய வனிதாவுக்கு உதவியுள்ளார்.

இரண்டாவது மகள் சமயல் முடிந்ததும் அதை ஆர்வமாக ருசிக்கிறார். இந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் என்ன தான் சர்ச்சைகள் அவரை சுற்றி வந்து கொண்டிருந்தாலும் அதனை தூசி போல தட்டி விட்டு அடுத்தக்கட்டத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றார் என்று பாராட்டி வருகின்றனர்.

குறித்த காணொளியை பார்க்க இங்கே அழுத்தவும்....

loading...