உலக அழகிகளையும் வியக்க வைக்கும் தமிழ் பெண்கள்! என்ன ஒரு அழகிய நடிப்பு

Report
267Shares

கொரோனாவில் முடங்கி கிடக்கும் இளைஞர்களின் முக்கிய பொழுதுபோக்காக இருப்பது டிக் டாக்.

அதில் வரும் பாடலுக்கு நடனமாடி அதைச் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது அவர்கள் வாடிக்கையாகச் செய்யும் விஷயம்.

ஆனால் பல நேரங்களில் சிலர் செய்யும் டிக் டாக் எதிர்பார்க்காமல் திடீரென்று வைரலாகி விடும்.

அப்படி வைரலான அழகிய இளம் பெண்களின் டிக் டாக் தொகுப்பு தான் இது. அழகிலும் சரி, நடிப்பிலும் சரி தமிழ் பெண்களை யாராலும் வெல்ல முடியாது போல இருக்கிறது.


loading...