அவங்க வயித்துல ஒரு குழந்தை இருக்குன்னு சொன்னாரு! உண்மையை உடைத்த பீட்டர் பாலின் மகன்... மீண்டும் வெடித்த சர்ச்சை

Report
8570Shares

வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையாகி இருக்கின்ற நிலையில் பீட்டர் பாலின் மகன் இது குறித்து பல விடயங்களை பேசியுள்ளார்.

தனது தந்தை நிறைய குடிக்கும் நேர்மையற்ற நபராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

5 வருடங்களுக்கு முன்னர் வேறு ஒரு பெண்ணுடனான திருமணம் குறித்தும் தன்னிடமே அவர் பேசினார். அம்மாவுக்கு பதிலாக இன்னொரு பெண் இருந்தால் அவரை ஏற்று கொள்ள முடியுமா என்றும் கேட்டார்.

அது மாத்திரம் அல்ல, அம்மாவிடம் சென்று இன்னொரு பெண்ணின் வயிற்றில் ஒரு குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

என்ன இருந்தாலும் என் தந்தை மீது உள்ள பாசம் குறைய வில்லை. ஏன் என்றால் அவர் என் தந்தை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ​​அவரது விசுவாசமின்மை நீண்ட காலமாக நடந்து வருவதால் இந்த திருமணம் அவ்வளவு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றும் அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் பீட்டர் பாலின் மகன் குறிப்பிட்டுள்ளார்.

பீட்டர் பாலின் மகன் தந்தை குறித்து வெளியிட்ட தகவல்கள் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

loading...