பிரபல நடிகையின் நீச்சல் குளத்திற்குள் புகுந்த பாம்பு! என்னது புதிய விருந்தாளியா..? கடும் ஷாக்கான ரசிகர்கள்

Report
182Shares

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த சோனி ரஸ்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அவரது வீட்டு நீச்சல் குளத்தில் பாம்பு ஒன்று நீந்தி கொண்டிருக்கும் காணொளியை பதிவிட்டுள்ளார்.

அதில் ''இன்று எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்திருக்கிறார். முதலில் தண்ணீர் குடிக்க வந்தவர், அப்படியே குளித்துவும் விட்டு, புதர்களுக்குள் சென்றுவிட்டார்'' என கூலாக பதிவிட்டுள்ளார் .

நீச்சல் குளத்தில் சுற்றி விளையாடும் பாம்பின் காணொளியை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கமன்ட் அடித்து வருகின்றனர்.

loading...