என் அப்பாவுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருக்கு: பீட்டரின் மகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

Report
1691Shares

நடிகை பிக்பாஸ் வனிதாவின் மூன்றாவது திருமணத்தின் சர்ச்சை தற்போது காட்டுத்தீயாய் இணையத்தளங்களில் பரவி வருகிறது.

இந்த நிலையில், வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டரின் மகன் ஜான் எட்வர்ட் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்று தனது தந்தை மற்றும் வனிதா குறித்தும் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார்.

அதில், தனது தந்தை மறுவாழ்வு மையத்தில் இருந்தது உண்மை தான். மேலும், என் தந்தை டி- டொடலர் கிடையாது.

மேலும், என்னிடமே குடித்துவிட்டு உன் அம்மாவை போலவே வேறு ஒரு ஆன்டி வந்தால் உனக்கு ஓகேவா என்று கேட்டார் என்றும் கூறியுள்ளார்.

அவரின் திருமண செய்தி எல்லாம் கேட்டு எனக்கு சலித்து போச்சி. அவருக்கு அவ்வளவு பெண்களுடன் தொடர்பு இருந்தது என்று கூறியுள்ளார்.

இதனிடையே, வனிதா வீட்டிற்கு சென்றது குறித்து பேசிய பீட்டரின் மகன், வீட்டுக்கு சென்றது உண்மை தான்.

ஆனால், திருமணம் பத்திரிகை வெளியான போது என் அப்பா அது வெளியான பொய் என்று சொன்னர்.

பின்னர் அது வைரலாகி விட்டது, எனவே நான் உண்மையாக திருணம் செய்துகொள்ள போகிறேன் என்று சொல்லி அவர் தான் என்ன செட்டில்மென்ட் வேண்டும் என்று சொன்னார் என பீட்டரி மகன் பிரபல நேர்காணலில் உண்மையை விளக்கியுள்ளார்.

loading...