திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியில் இறங்கி ஆட்டம் போடும் சாயிஷா.. கிறங்கினபோன ரசிகர்கள்!

Report
1283Shares

வனமகன், கடைக்குட்டி சிங்கம் , கஜினி காந்த், காப்பான் போன்ற தமிழ் படத்தில் நடித்திருப்பவர் சாயிஷா. நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அடுத்து ஆர்யாவுடன் மீண்டும் டெடி படத்தில் இணைந்து நடிக்கிறார் சாயிஷா.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் நடிகைகள் அன்றாடம் ஏதாவது வீடியோ புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவருவது வழக்கம்.

அந்த வகையில், நடிகை சாயிஷா-வும் இறுக்கமான உடையில் கவர்ச்சியாக மரண ஆட்டம் போட்டு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் சாயிஷா கர்ப்பமாக இல்லையா? என வாயடைத்துபோயுள்ளனர்.

loading...